விளம்பர யுக்திகள் பற்பல. இதோ ஒரு அருமையான யுக்தி.
எப்படி இவர் இவ்வாறு உடகாத்திருக்கிறார்? உங்களுக்கு தெரிகிறதா?
சொல்லுங்கள் பார்ப்போம்.
குழந்தைகள் பலவிதம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும்.
சில குழந்தைகள் அம்மாவின் துணியை பிடித்க்க்கொண்டுதான் தூங்குவார்கள்.
மற்றும் சில தூங்குவதர்க்காகவே ஒரு சிறு தலையணை வைத்திருப்பார்கள். அதை அணைத்துக்கொண்டு தூங்கினால்தான் அவர்களுக்கும் தூக்கமே வரும்.
அதுபோல் தான் இந்த குழந்தையும்..
அப்படி என்னதான் செய்கிறது?
நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்படியே உங்கள் எண்ணங்களையும் தெரிவிக்க மறந்து விடாதீர்கள்.

Subscribe to:
Posts (Atom)