Showing posts with label ஆடம்பரம். Show all posts
Showing posts with label ஆடம்பரம். Show all posts

ஒரு தங்க ரதத்தில் ...


குழந்தைகள் வெளியில் அழைத்து செல்ல உதவும் தள்ளு வண்டியை பிரிட்டைனை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கத்தால் செய்துள்ளது. 22 காரட் தங்க தகட்டால் போர்த்தப்பட்டுள்ள இந்த வண்டியின் உள்புறம் பட்டுத்துணியால் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நர்சரி ரைம்களை ஒலிக்க அலாரம் அமைக்கவும் இதில் வழி உள்ளது.


இதன் விலை ரொம்ப அதிகமில்லை. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் தான். இதை தயாரித்து முடிந்தவுடன் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் வாங்கி விட்டதாha கேள்வி. மேலும் அதித எண்ணிக்கையில் தங்க வண்டிகளை இந்த நிறுவனம் தயாரிப்பதோடு, அடுத்து வைரம் போதிக்கப்பட்டுள்ள சக்கரங்களை கொண்ட தள்ளு வண்டியை தயாரிக்க போகிறதாம்.