Showing posts with label இடுப்பு. Show all posts
Showing posts with label இடுப்பு. Show all posts

அளவுதான் அழகு..

பெண்களுக்கு எப்பொழுதுமே தங்கள் இடையை எண்ணி எப்பொழுதும் கவலை.
அதுவும் நம் கவி கோமான்கள் கொடியிடையாள், மின்னல் இடுப்புடையாள் என்றெல்லாம் வர்ணித்து பெண்களை தூங்க விடாமல் செய்து விட்டார்கள்.

ஆக பெண்களின் கவலைகளை முன்னிறுத்தி, இதோ கடைக்கு வந்திருக்கும் ஒரு புதிய பெல்ட். இதன் மூலம் அவர்கள் உடை அணியும்போழுதே தங்கள் இடையை அறிந்து கொள்ளலாம்.









Slimmest Hip

கொடி இடையாள்..
இல்லை..
பிடி இடையாள்..
இல்லை.. இல்லை..
நூல் இடையாள்..
என்ன சொல்ல?
எப்படி சொல்ல??
By the way, Is she beautiful?
Hmm. I doubt so..