Showing posts with label புழுதி. Show all posts
Showing posts with label புழுதி. Show all posts

குவைதில் புழுதி புயல்

புழுதி சுனாமி !!

வாங்கப்பா எல்லோரும் இந்த பஸ்ஸில் ஏறி ஓடி போயிடலாம்

நீங்க எல்லாம் மூக்கை மூடிக்கொங்கோ.. இதல்லாம் என்னக்கு சகஜம்பா (பாருங்க எப்படி ஸ்டைல் - ஆ போஸ் கொடுக்குறதை..)

நீங்கல்லாம் மூக்கை மூடிக்கலாம்.. நாங்க??


ஆமா இந்த புழுதியிலும் எப்படி இவங்க கார் ஒட்டி செல்ராங்க்லோ ?

ஒரு பறவை பார்வை.