பிரிட்டிஷ் தாயிற்கு 2000-இல் பிறந்த இரட்டை குழ்ந்தைகளை பாருங்கள். ஒன்று கருப்பு இனமாகவும் ஒன்று வெள்ளை இனமாகவும் பிறந்துள்ளதை.
தாய் தகப்பன் இருவருமே ஒரு கலப்பு திருமணத்தில் உதித்தவர்கள். (வெள்ளை இன தாய், கருப்பு இன தகப்பன்)
உங்கள் வாசத்திற்காக..

2 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:
ஒன்றே குலம்... ஒருவனே தேவன்...
இதில் கருப்பென்ன... சிகப்பென்ன?
வெள்ளை குழந்தை ஒருவருக்கு அழகென்றால்... இன்னொருவருக்கு கருப்பு குழந்தை அழகாக தெரியும். சூப்பர்ப் படங்கள்.
அருமையாக சொன்னீர்கள் தமிழ் சினிமா. வெளி தோற்றத்தை விட மன அழகுதான் முக்கியம் என்பதில் மாற்று கருத்தில்லதாவன் நான். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
Post a Comment