
திருமதிகளின் தொண தொணப்பு என்பது திருமண வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.
சில திருமதிகளுக்கு தொண தொணக்கா விட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. இவர்களெல்லாம் தமது துணைவனை அடக்கி ஆள நினைப்பவர்கள்.
சில துணைவர்களுக்கோ, தன் மனைவி ஏதும் சொல்லவில்லை என்றால் ஏதோ ஒன்று தொலைந்தது போல் கவலை கொள்வர். தொண தொணப்பாவது பரவாயில்லை, வேறு எதுவும் நடந்து விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.
ஆனால் இந்த தொண தொணப்பு ஒரு அளவோடு இருக்க வேண்டும். இல்லையென்றால்..
லண்டனில் நடந்த ஒரு சம்பவம். 38 வயது கேரி பய்த்ஸ் (Gary bates) என்பவர், தனது 40௦ வயது துணைவி டோன்னாவுடைய (Donna) தொண தொணப்பு தாங்க முடியாமல் இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்தார்.
தொண தொணக்கும் மனைவி
வரி இல்லை.
அதிக பாதுகாப்புக்கு செலவு - சிறிது துருவுடன்.
இதில் முக்கியமான் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு திருமணம் சென்ற ஆண்டுதான் நடந்ததாம்.
கொடுமை என்ன வென்றால் சுமார் இதுவரை பத்து பேர் அவருக்கு தொலை பேசி "அவர் இன்னும் உங்களிடம் இருக்கிறாரா?" என்று கேட்டார்களாம்.
4 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:
இப்படியெல்லாம் அங்குதான் நடக்கும்.
என்னத்தை சொல்ல காலம் கேட்டு கிடக்கு.
//பொற்கொடி said...
இப்படியெல்லாம் அங்குதான் நடக்கும்.
//
என்னங்க பண்றது. அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி போல.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பொற்கொடி.
// Flower girl said...
என்னத்தை சொல்ல காலம் கேட்டு கிடக்கு.
//
என்னது காலம் கெட்டு கிடக்கா?.
மனுஷன் செய்ற தப்புக்கு ஏங்க காலத்தை கொறை சொல்றீங்க..
தொடர் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றீங்கோ.
Post a Comment